ஐபிஎல் 2019: சென்னை வந்த பெங்களூரு அணியினர்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 04:01 pm
virat-kohli-s-royal-challengers-bangalore-in-chennai

ஐபிஎல் 2019 தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று விமானம் மூலம் சென்னை வந்தது. 

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை மறுநாள் துவங்க இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேல்ஞ்ர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.  இந்த போட்டிக்காக சென்னை அணி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி எடுத்துவருகிறது. 

 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

இந்நிலையில் சென்னையுடன் மோத இருக்கும் பெங்களூரு அணி இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close