ஐபிஎல்: சென்னையில் ஏப்ரல் 7-ல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 04 Apr, 2019 09:22 pm
ipl-ticket-sale-start-in-chennai-on-april-7

ஏப்ரல் 9 -ஆம் தேதி சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 7 -ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 8.45 மணி முதல் ஐபிஎல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 9 -ஆம் தேதி, சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close