ஐபிஎல் : டாஸ் வென்ற பஞ்சாப்...போட்டியில் ஜெயிக்கப் போவது யாரு?

  Newstm Desk   | Last Modified : 08 Apr, 2019 07:56 pm
ipl-kxip-win-toss-opt-to-field-first

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், கிங்ஸ் பஞ்சாப் லெவன் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. மொகாலியில் இரவு எட்டு மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

முன்னதாக. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ரவிசந்திரன்,  தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இரு அணிகளும் இத்தொடரில் இதுவரை தலா  ஐந்து போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
  


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close