ஐபிஎல்: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச முடிவு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 08:40 pm
ipl-csk-own-toss-and-opt-to-bowl-first

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், சென்னை  சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்)  அணியும் மோதுகின்றன.

முன்னதாக, டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close