ஐபிஎல் : 100 -ஆவது வெற்றியை ருசிப்பாரா தோனி!

  ராஜேஷ்.S   | Last Modified : 11 Apr, 2019 07:55 pm
chennai-team-won-the-toss-chose-the-bowling

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ஜெய்ப்பூரில் ஆட்டம் தொடங்வுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெறுவார்.

இருஅணி வீரர்கள் விவரம்:

சென்னை அணி: தோனி(கேப்டன்), ராயுடு, வாட்சன், ரெய்னா, டூபிளிசஸ், ஜாதவ், ஜடேஜா, சாண்ட்னர், சாஹர், தாகூர், இம்ரான் தாஹீர்.

ராஜஸ்தான் அணி: ரஹானே(கேப்டன்), பட்லர், ஸ்மித், சாம்ஸன், திரிபாதி, ஸ்டோக்ஸ், ரியான் பாரக், ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், உனாத்கட், குல்கர்னி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close