அரைசதம் அடித்தார் பட்லர்: இலக்கை துரத்தும் ராயல்ஸ்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 06:53 pm
butler-crossed-half-century

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பட்லர் அரைசதம் அடித்தார். வெற்றி இலக்கை எட்ட, பட்லர் மற்றும் சாம்சன் அதிரடியாக விளையாடி வருகின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராயல்ஸ் சார்பில் களம் இறங்கிய, துவக்க ஆட்டக்காரர் ரஹானே, 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து, பட்லருடன், சாம்சன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். 

இதற்கிடையே, பட்லடர், அரைசதம் கடந்து ஆக்ரோஷமாக ஆடி வருகிறார். ராயல்ஸ் அணி, 11 ஓவர்கள் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 103 ரன்கள் எடுத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close