6,4,4,4,4,6 ஜோசப்பை துவம்சம் செய்த பட்லர்!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 07:05 pm
butller-hits-2-sixs-and-4-boundarys-in-a-over

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், அல்சாரி ஜோசப்பின் பந்து வீச்சில், ஒரே ஓவரில், முதல் மற்றும் கடைசி பந்துகளில் சிக்சரும், மீதமுள்ள நான்கு பந்துகளில், பவுன்டரியும் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லர், எதிரணியை திக்குமுக்காட செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 13வது ஓவரை, ஜோசப் வீசினார். அதை எதிர்கொண்ட, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லர், முதல் பந்தில் சிக்சர் அடித்தார். அடுத்தடுத்த நான்கு பந்துகளிலும், பவுன்டரி அடித்த அவர், கடைசி பந்தில் மீண்டும் ஓர் சிக்சர் அடித்தார். 

இதனால், ஒரே ஓவரில், அந்த அணிக்கு 28 ரன்கள் கிடைத்தன. பட்லரின் ஆட்டத்தால், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சற்று ஆட்டம் கண்டனர். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close