பவுலிங்கை தேர்ந்தெடுத்தது ஆர்.சி.பி., 

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 08:08 pm
kings-11-punjab-batting-first

இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், ராயல்ஸ் சாலன்ஞ்சர்ஸ் ஆப் பெங்களுரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பெங்களுரு அணி, பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. 

ஆர்.சி.பி., - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையிலான ஆட்டத்தில், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளுக்குமிடையிலான இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சாப் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close