ஐபிஎல்: 37 பந்துகளில் அரை சதம் அடித்து விராட் கோலி அசத்தல் !

  டேவிட்   | Last Modified : 13 Apr, 2019 10:56 pm
ipl-virat-kohli-half-century

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து பெங்களுரு அணி களம் இறங்கியது. பர்திவ் பட்டேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோடி சேர்ந்தனர். பர்திவ் பட்டேல் 19 ரன்களில் அவுட் ஆனதால், கோலியுடன் வில்லியர்ஸ்-உடன் தொடர்ந்தார். 

இந்நிலையில், 11வது ஓவரில் 37 பந்துகளில் கோலி அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். 

தற்போது 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற நிலையில் பெங்களுரு அணி விளையாடி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close