பவுலிங்கை தேர்ந்தெடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !

  டேவிட்   | Last Modified : 14 Apr, 2019 04:16 pm
ipl-csk-chose-to-bowl

இன்றைய ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. 

இன்றைய முதல் ஆட்டத்தில், சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close