கொல்கத்தாவின் கிறிஸ் லின் அரை சதம் அடித்து அசத்தல் !

  டேவிட்   | Last Modified : 14 Apr, 2019 04:43 pm
half-century-by-cris-lynn

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 8.5 ஓவரில் 36 பந்துகளில் அரை சதம் அடித்த அசத்தியுள்ளார். 

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 4.5 ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சுனில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கிறிஸ் லின்னுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். 

இந்நிலையில், கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 8.5 ஓவரில் 36 பந்துகளில் அரை சதம் அடித்த அசத்தியுள்ளார். தற்போது 9 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் என்ற நிலையில் உள்ளது கொல்கத்தா அணி. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close