பவுலிங்கை தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 08:00 pm
sunrisers-won-the-toss-and-bowl-first

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டம், ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

nestm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close