10 ஓவரில் 88 ரன்கள் குவித்தது டெல்லி அணி!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 08:59 pm
srh-reached-88-runs-in10-overs

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்  இழப்பிற்கு, 88 ரன்கள் எடுத்த நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது. 

கேப்டன் ஸ்ரேயேஷ் ஐயர் 30 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close