சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 09:42 pm
runs-target-for-sunrisers-hyderabad

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, 45 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கவுள்ளது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close