மும்பை - பெங்களூர் போட்டி: கோலி விக்கெட் காலி

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 08:25 pm
kohli-out

மும்பையில் தற்போது நடைபெற்று வரும் மும்பை - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், முன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய பெங்களூரு அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி(8ரன்), பெர்கண்டார்ப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து, டிவில்லியர்ஸ் வந்துள்ளார்.

தற்போதய நிலவரப்படி, அந்த அணி, 4 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close