ஐபிஎல்: இன்றைய ஆட்டத்தில் "தல" தோனி இல்லை

  ராஜேஷ்.S   | Last Modified : 17 Apr, 2019 07:49 pm
dhoni-no-chennai-batting

ஹைதராபாத்தில்  இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளா சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில்,\  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

என்னது... சென்னை அணியின் கேப்டன் ரெய்னாவா? என்று தானே யோசிக்குறீங்க ! ஆம்... தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக கேப்டனாக ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close