சென்னை - மும்பை ஐபிஎல் போட்டி : ஏப். 24 - இல் டிக்கெட் விற்பனை

  முத்து   | Last Modified : 22 Apr, 2019 09:55 pm
chennai-mumbai-ticket-sales-on-april-24

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி, வரும் 26 -ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.45 முதல் டிக்கெட்கள்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை - மும்பை அணிகள், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரண்டாவது முறையாக மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close