ஐபிஎல் ப்ளே ஆஃப்: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

  ராஜேஷ்.S   | Last Modified : 07 May, 2019 07:11 pm
ipl-chennai-batting

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலபரீட்சை நடத்த உள்ளன.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னையில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்

சென்னை அணி: வாட்சன், முரளி விஜய், டுபிளிசஸ், ரெய்னா, தோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர்.

மும்பை அணி: டி காக், ரோகித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, பொல்லார்ட், ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், பும்ரா, மல்லிங்கா.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close