பிளே ஆஃப் : சிஎஸ்கேவுடன் மோதப் போவது யாரு? 

  கிரிதரன்   | Last Modified : 08 May, 2019 05:00 pm
ipl-play-off-dc-vs-srh

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடந்த உள்ளன.

விசாகப்பட்டினத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மற்றொரு போட்டியில் மோதியாக வேண்டும். எனவே, இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார்? டெல்லி அணியா? ஹைதராபாத் அணியா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, மும்பை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close