ஐபிஎல்: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு !

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 07:13 pm
ipl-dc-vs-srh

ஐபிஎல்  ப்ளே -ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி  கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.

ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதும் பிளே -ஆஃப் சுற்றின் இரண்டாவது போட்டி, இன்னும் சற்று நேரத்தில் விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளது.

இந்தப் போட்டியில் ஜெயிக்கும் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிச் சுற்றில் மும்பை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close