ஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு

  முத்து   | Last Modified : 10 May, 2019 07:07 pm
ipl-chennai-bowling

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்கு எதிரான ப்ளே ஆஃப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்

சென்னை அணி: வாட்சன், டுபிளிசஸ், ரெய்னா, தோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, சாஹர், ஹர்பஜன் சிங், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்.

டெல்லி அணி: பிரிதீவ் ஷா, தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பண்ட், கோலின் முன்ரோ, அக்ஸர் பட்டேல், ரூதர்போர்ட், கீமோ பால், அமித் மிஸ்ரா, போல்ட், இஷாந்த் ஷர்மா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close