ஐபிஎல் பைனல்: சென்னை அணி பந்துவீச்சு

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 08:18 pm
ipl-final-chennai-bowling

 

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிலையில்,  இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணி வீரர்கள் விவரம்:

சென்னை அணி: வாட்சன், டுபிளிசஸ், ரெய்னா, தோனி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ஜடேஜா, பிராவோ, சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர்.

மும்பை அணி: டி காக், ரோகித் ஷர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், க்ருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், பொல்லார்ட், மிட்செல், பும்ரா, மலிங்கா.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close