2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடல் வெளியீடு

  ராஜேஷ்.S   | Last Modified : 19 May, 2019 04:29 pm
official-2019-icc-world-cup-song-released

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12-ஆவது உலகக்கோப்பை போட்டி வரும் 30-ஆம் தேதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. இதில், 10 அணிகள் இடம்பெறுகிறது. ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 46 ஆட்டங்கள்  நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பாடலை லாரின், ருடிமென்டல் ஆகியோர் பாடியுள்ளனர். 

தற்போது இந்த பாடலை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த பாடல் இதோ உங்கள் பார்வைக்காக...

 

 

newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close