ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டிய சாஹல்

  முத்து   | Last Modified : 05 Jun, 2019 04:44 pm
chahal-who-has-wounded-2-wickets-in-one-over

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியுள்ளார் சாஹல். வாண்டர் டஸ்ஸன், டூப்ளஸ்சியை போல்ட் ஆக்கி அசத்தினார். வாண்டர் டஸ்ஸன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பையில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார் சாஹல். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close