உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசி.,க்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பேட்டிங்

  முத்து   | Last Modified : 05 Jun, 2019 06:31 pm
cricket-world-cup-new-zealand-to-bat-against-bangladesh

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் பேட்டிங்  செய்து வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 9-ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தமது அணியை முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து, 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி, வங்கதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சர்கார் 16, தமிம் இக்பால் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close