மேற்கிந்திய தீவுகள் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா திணறல்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2019 04:04 pm
west-indies-great-bowling-australia-storm

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது. கோட்ரெல் 2, ரசூல், தாமஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது ஸ்மித், ஸ்டோனியிஸ் களத்தில் உள்ளனர்.

 

ஸ்கோர் நிலவரம்: 54/4 11 ஓவர்களின் முடிவில்...

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close