போட்டி ரத்தாவதை முன்கூட்டியே கணித்த ராமசுந்தரம்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2019 09:07 pm
ramasundaram-s-prediction-wins-worldcup-match

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்தாக அதிக வாய்ப்புள்ளதாக, நமது நிறுவனத்தில் கிரிக்கெட் தொடர்பான சிறப்பு கட்டுரைகளை எழுதி வரும், கிரிக்கெட் விமர்சகரும், தொழில் அதிருபருமான ராமசுந்தரம் முன்கூட்டியே கணித்து கூறியிருந்தார். 

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்த விமர்சனங்களை, ராமசுந்தரம் தொடர்ந்து எழுதி வருகிறார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே, அந்த போட்டியின் சிறப்பம்சங்கள், வெற்றி, தோல்வி யாருக்கு? எந்த வீரர் சிறப்பாக விளையாடுவார் என்பதை தன் சொந்த அனுபவம் மற்றும் கணிப்பில் அடிப்படையில் கிரிக்கெட் விமர்சகர் ராசுந்தரம் நம் வாசகர்களிடம் பகிர்ந்து வந்துள்ளார். இனியும் தொடர்ந்து பகிரவுள்ளார். 

இந்நிலையில், இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அந்த போட்டி நடைபெறாமலேயே கைவிடப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் முன் கூட்டியே தெரிவித்திருந்தார். அதே போல், கனமழை காரணமாக, அந்த போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையை பதம் பார்க்குமா பாக்கிஸ்தான்?

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close