உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 02:51 pm
world-cup-cricket-england-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
2019 உலகக்கோப்பை தொடரில் கார்டிபில் இன்று நடைபெறவுள்ள 12-ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் மோதுகின்றன. இப்போட்டிற்காக டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோர்டசா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இங்கிலாந்து: ராய், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், ரஷீத், ப்ளங்கெட், மார்க் வுட்.

வங்கதேசம்: தமீம் இக்பால், சர்கார், ஷாஹீப் அல் ஹசன், முஷீபுகிர் ரஹீம், மிதும், மகமதுல்லாஹ், ஹுசைன், சைய்புதீன், ஹசன், மோர்டசா (கேப்டன்), முஸ்தாபிஷர் ரஹ்மான்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close