ஆப்கானிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களுக்கு 61 ரன்கள்

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 06:46 pm
61-runs-for-10-overs-without-wicket-loss-afghan

உலகக்கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 

டாண்ட்டன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில், முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. விக்கெட் இழப்பின்றி 10 ஓவர்களுக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஜஜாய் 34, ஜட்ரான் 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.   

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close