நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மேட்ச்: இந்தியா பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 02:45 pm
worldcup-india-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் ஓவலில் இன்று நடைபெறவுள்ள 14-ஆவது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டிற்காக டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: ரோகித் ஷர்மா, தவான், கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனியிஸ், அலெக்ஸ் கேரி, கல்டர் நைல், கம்மின்ஸ், ஸ்டார்க், ஜாம்பா.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close