இந்தியா 100.....தவான் 50.....ரோஹித் 50....

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 04:38 pm
ndia-100-dhawan-50

உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை செய்து வரும் இந்தியா 19 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. 

முதல் 10 ஓவர்களுக்கு 41/0 என நிதானமாக ஆடி வந்த ரோகித், தவான், அதன் பிறகு ரன்களை சேர்க்க தொடங்கினர். இதனிடையே, தவான் 53 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். இவரைத்தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரோஹித்தும் 61 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரோஹித் 57, தவான் 67 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

 ஸ்கோர் நிலவரம்: 127-0 (22 ஓவர்கள்)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close