தவான் 100......இந்தியா 200......

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 05:34 pm
dhawan-100-india-200

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் சதம் விளாசினார். 95 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் தனது சதத்தை தவான் பதிவு செய்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தவானுக்கு இது 17-ஆவது சதமாகும். உலகக்கோப்பையில் 3-ஆவது சதம் ஆகும்.

ரன்களை குவித்து வரும் இந்தியா 33.5 ஓவர்களுக்கு 200 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. தவான் 109, கோலி 30  ரன்களுடன் களத்தில் உள்ளனர். ரோகித் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close