2,000 ரன்கள்...ரோஹித் சாதனை...

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 07:17 pm
ind-vs-aus-rohit-sharma-creates-new-record

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 18 ரன்களை கடந்தபோது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 2,000 ரன்களை வேகமாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் இச்சாதனையை ரோஹித் படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரின் பேட்டிங் சராசரி 62.68.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 40 போட்டிகளில் 3,077 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும், அவரது பேட்டிங் சராசரி 44.59 என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close