50...50...கோலி கலக்கல்!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 07:51 pm
50th-half-century-kohli-s-another-milestone

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி 82 ரன்களை எடுத்தார். 

ஏற்கெனவே அவர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 அரைசதங்கள் (50 ரன்கள்) அடித்துள்ள நிலையில், இன்று 82 ரன்களை அடித்ததன் மூலம், தமது 50-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close