இந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm!

  கிரிதரன்   | Last Modified : 10 Jun, 2019 05:12 pm
ind-vs-aus-match-prediction-of-newstm-has-comes-true

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து  ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும், அதுகுறித்த கணிப்புகளை Newstm தமது வாசகர்களுக்கு தினமும் வழங்கி வருகிறோம்.

தொழிலதிபரும், கிரிக்கெட் விமர்சகருமான ராமசுந்தரம், தமது பல ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தை கொண்டு, இக்கணிப்புகளை கட்டுரைகளாக தொடர்ந்து அளித்து வருகிறார்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. "இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்றும், முதலில் பேட்டிங் செய்யும் அணி 320 -க்கு குறையாமல் ரன்கள் எடுத்தால் வெற்றி நிச்சயம்" என்றும் ராமசுந்தரம் கணித்திருந்தார்.

அவர் கணித்தப்படியே, டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அத்துடன் இந்தியா 352 ரன்களை குவித்து வெற்றியும் பெற்றது என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதில் Newstm பெருமை கொள்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close