வேர்ல்டுகப் கிரிக்கெட் : இன்றைய ஆட்டமும் மழையால் ரத்து!

  கிரிதரன்   | Last Modified : 11 Jun, 2019 07:36 pm
bangladesh-vs-sri-lanka-match-abandoned-due-to-rain

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையே இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரில் இன்று நடைபெறவிருந்த ஆட்டம், கனமழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி என பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தென்னாப்பிரிக்கா, வெண்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஹம்ப்ஷேயர் நகரில் நேற்று நடைபெறவிருந்த ஆட்டமும் மழையால் ரத்தான நிலையில், இன்று நடைபெறவிருந்த போட்டியும்  அதே காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது  கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close