வேர்ல்டுகப் கிரிக்கெட் : இங்கிலாந்து பந்துவீச்சு

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 02:53 pm
worldcup-2019-england-have-won-the-toss-and-have-opted-to-field

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் சௌதாம்ப்டனில் இன்று நடைபெறவுள்ள 19 -ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து -  வெஸ்ட் இண்டீஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்ய இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் : கெயில், லீவிஸ், ஹோப், பூரான், ஹெட்மேயர், ஹோல்டர் (கேப்டன்), ரஸல், ப்ரத்வெய்ட், கோட்ரெல், கேப்ரியல், தாமஸ்.

இங்கிலாந்து: : ஜாசன் ராய், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ், பிளங்கட், ஆர்ச்சர், ரஷீத், மார்க் வுட்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close