கிறிஸ் கெயில் அவுட்: தடுமாறும் வெஸ்ட்இன்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 04:49 pm
gayle-out-set-back-for-west-indies

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், வெஸ்ட்இன்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், சொர்ப ரன்களில் அவுட் ஆனதால், அந்த அணி ரன் சேர்ப்பதில் தடுமாறி வருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் வெஸ்ட்இன்டீஸ் அணி, 22 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கிறிஸ் கெயில், 36 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இப்போதே, 3 விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி, ரன் சேர்ப்பதில் சற்று தடுமாறி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close