எந்தவொரு வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது: கபில்தேவ்

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2019 09:48 pm
the-team-should-not-be-relied-on-for-any-player-kapil-dev

எந்தவொரு வீரரை  நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசும்போது, "எந்த வீரருக்கும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். விராட் கோலி என்னைவிட சிறப்பாக விளையாடுவார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. ஹர்த்திக் பாண்டியா சிறந்த வீரர்; நேரம் வரும்போது அவருடைய ஆட்டம் இந்திய அணிக்கு கை கொடுக்கும்’ என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close