உலகமே எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்: இந்தியா பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 02:45 pm
worldcup-india-vs-pakistan-india-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 22 -ஆவது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: ரோஹித் ஷர்மா, ராகுல், கோலி (கேப்டன்), விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, 

பாகிஸ்தான்:  இமாம் உல் ஹக், பகர் ஜாமன், பாபர் அசாம், ஹபீஸ், சர்ப்ராஸ் (கேப்டன்), சோயிப் மாலிக், இமாத் வசிம், ஷாதப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஆமிர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close