வேர்ல்டுகப் கிரிக்கெட் : பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் தமிழக வீரர் !

  கிரிதரன்   | Last Modified : 16 Jun, 2019 03:14 pm
worldcupcricket-tamilnadu-player-vijay-sankar-will-be-played-against-pakistan

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்தின் மான்செஸ்டர், ஓல்டு டிராஃபர்டு மைதானத்தில் இன்று நடைபெறும்  ஆட்டத்தில், இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் இடம்பெறாததையடுத்து, அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டியில் முதல்முறையாக களமிறங்கும் விஜய் சங்கர், தமது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே கணித்த Newstm : பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் விஜய் சங்கர் இடம்பெறுவார் என, Newstm -இன் கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் ஏற்கெனவே கணித்திருந்தார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

https://www.newstm.in/news/sports/cricket/65140-worldcupcricket2019-ind-vs-pak-match-preview.html

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close