ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Jun, 2019 03:57 pm
rohit-sharma-scored-half-century

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 34 பந்தில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரைசதத்தை பதிவு செய்தார். 13 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்து இந்தியா விளையாடி வருகிறது. ராகுல் 28, ரோஹித் சர்மா 50 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close