முதல் விக்கெட்டை இழந்த இந்தியா...கோலி களமிறங்கினார்

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 04:43 pm
india-lost-the-first-wicket-kohli-banged

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தனது முதல் விக்கெட்டு இழந்துள்ளது. ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்த  நிலையில்  ரியாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கோலி களமிறங்கியுள்ளார். 25 ஓவர்களின் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா 81, கோலி 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close