உலகக்கோப்பையில் ரோஹித் 2-ஆவது சதம்....தோனியின் சாதனையும் முறியடிப்பு

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2019 06:01 pm
rohit-world-cup-dhoni-s-record-breaking-2-th-century

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். 85 பந்தில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் தனது 24-ஆவது ஒருநாள் சதத்தை ரோஹித் பதிவு செய்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரோஹித் அடிக்கும் 2-ஆவது சதம் இதுவாகும். மேலும், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த 2-ஆவது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றுள்ளார்.

மேலும், சர்வதேச போட்டிகளில் 358 சிக்ஸர்களை அடித்து தோனியின் சாதனையையும் ரோஹித் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி இதுவரை 355 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இந்தியா ஸ்கோர் நிலவரம்: 32 ஓவர்கள் முடிவில் (186/1) ரோஹித் 104*, கோலி 19*

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close