ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 02:51 pm
the-match-against-afghanistan-england-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ள 24-ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), வின்சி, பட்லர், பேர்ஸ்டோவ், ரூட், ஸ்டோக்ஸ், வோக்ஸ், ரஷீத், ஆர்ச்சர், மார்க் வுட், மொயின் அலி.

ஆப்கானிஸ்தான்: குல்படின் நைப் (கேப்டன்), இக்ராம் அலி கில், நூர் அலி ஜட்ரான், ரஹ்மத் ஷா, ஷாஹிடி, நபி, ரஷித் கான், முஜீபூர் ரஹ்மான், அஸ்கர் அப்கான், நஜிபுல்லா ஜட்ரான், தவ்லத் ஜட்ரான்.      

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close