டாஸ் போட்றதே லேட்டுன்னா... இன்னைக்கு மேட்ச் எப்படி போகும்னு தெரியலையே?

  கிரிதரன்   | Last Modified : 19 Jun, 2019 03:06 pm
worldcupcricket-sa-vs-nz-match-delayed-due-to-wet-outfield

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25 -ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. பர்மிங்ஹாம் நகரின் எட்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். 

ஆனால், பர்மிங்ஹாமில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதன் காரணமாக, குறித்த நேரத்தில் போட்டியை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டாஸ்கூட இன்னமும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close