அப்பாடா...ஒரு வழியா டாஸ் போட்டாச்சு...நியூசிலாந்து பௌலிங்!

  கிரிதரன்   | Last Modified : 19 Jun, 2019 04:41 pm
worldcupcricket-sa-vs-nz-new-zealand-elect-to-bowl-first

உலகக்கோப்பை கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேட்பன் கேன் வில்லியம்ஸ், தமது அணி முதலில் பௌலிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

பர்மிங்ஹாம் நகரின், எட்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக, கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக, தற்போது தான் டாஸே போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு ஓவர் மட்டும் குறைக்கப்பட்டு, 49 ஓவர்களுக்கு போட்டி நடத்தப்படும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close