ஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா?

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 02:47 pm
england-won-the-toss-and-chose-to-field

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 32-ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலியா: வார்னர், பின்ச் (கேப்டன்), கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனியிஸ், கேரி, கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லைன், ஜாசன்.

இங்கிலாந்து: வின்ஸ், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, வோக்ஸ், ரஷித், ஆர்ச்சர், மார்க் வுட்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close