வேர்ல்டுகப் கிரிக்கெட் : டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் !

  கிரிதரன்   | Last Modified : 26 Jun, 2019 04:08 pm
worldcupcricket2019-nz-won-the-toss-and-elect-bat-first-against-pakistan

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய இப்போட்டி, மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக 4 மணிக்கு துவங்கியுள்ளது.

இத்தெொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்து கொள்ள, பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close