டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு: அணி விவரம் உள்ளே!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 02:58 pm
india-won-the-toss-and-chose-to-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி  (கேப்டன்), விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: கெயில், சுனில் அம்பீரிஸ், ஷாய் ஹோப், பூரான், ஹெட்மேயர், ஹோல்டர் (கேப்டன்), பிரத்வெயிட், ஆலென், ரோச், கோட்ரெல், தாமஸ்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close